இராமசாமி தமிழ்க்
கல்லூரி, காரைக்குடி
1967 ஆம் ஆண்டு
காரைக்குடியில் தொடங்கப்பெற்ற இக்கல்லூரி பழமையும் மரபும் சார்ந்த கல்லூரி. செந்தமிழ்ச்செல்வர்
இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் தன் தந்தையார் பெயரில் ஆரம்பித்த இக்கல்லூரி
இன்று பற்பல முன்னேற்றங்களைக் கண்டு பீடு நடை போட்டு வருகின்றது.
மிகச் சிறந்த கல்விப் பணி.
பதிலளிநீக்கு